கனடா (Visitor Visa) விசிட்டர் விசா கேன்சல் செய்யப்படலாம் | Tamil Metro Net


 

Visitor visa ஊடாக கனடா உள்ள வந்தவர்கள் எதை செய்தாலும் கனடாவை விட்டு வெளியே செல்லாது செய்யுங்கள்.
அதாவது நீங்க 10 வருட விசா பெற்றவராக இருந்து கனடாவுக்குள் வந்து கனடாவை விட்டு வெளியே சென்றால் உடனடியாக அந்த விசா cancel செய்ய படுகிறது.
நீங்க எங்கு சென்றாலும் திரும்ப முடியாத அளவுக்கு cancel ஆகின்றது. (இது தற்போது எடுத்த முடிவாக உள்ளது) போய் வந்து பலர் வகை தொகையாக அகதி கோருவது தான் காரணம்.
அதனால் எவரும் கனடாவை விட்டு வெளிய போவதை தவிருங்கள்.
அதோடு நிரந்தர இருப்பை கனடாவின் உள்ளே இருந்தே தேடுங்கள். அது அகதி கோரிக்கையாகவோ அல்லது படிப்பின் ஊடாகவோ அல்லது work permit ஊடாகவோ வெடிங் செய்வதன் ஊடாகவோ உங்களை யாரும் தத்தெடுப்பதன் ஊடாகவோ இப்படி வழிகளை தேடுங்கள்.
Work permit more than 2 millions அப்ளிக்கேஷன் waiting listல உள்ளதால் அதற்கு wait பண்ணுவதை விட வேறு வழிகள் தேடுவது நல்லதே.
எதை செய்தாலும் அதற்கு மாற்று வழி தேடினாலே வெல்ல முடியும். அதனால் கனடாவை விட்டு விளியேறுவதை தவிருங்கள்.

News By - கனகசபை குழந்தையர் (FB)
புதியது பழையவை